இமயமலையில் உள்ள பனிப்பாறைகளின் ஆழம், தண்ணீரை அளவிட நடவடிக்கை Dec 21, 2020 1018 இமயமலையில் உள்ள பனிப்பாறைகளின் ஆழத்தையும், அவற்றில் கிடைக்கும் தண்ணீர் அளவையும் அளவிடுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய தேசிய துருவம் மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சி மைய...